வீட்டில் மீன் தொட்டியை வைக்காதீர்கள்: ஆபத்து உள்ளது

வாஸ்து என்பதற்கு ஒத்து போதல் என்று பொருள், அதன்படி நம் வீட்டிற்கு ஒத்துப்போகக் கூடிய வகையில் ஒருசில வாஸ்து சாஸ்திரங்கள் இருக்கிறது. வீட்டில் மீன் தொட்டி வைக்க கூடாது ஏன்? மீன்களை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்க்கக் கூடாது, ஏனெனில் அதனால் மன அமைதி குறைந்து, கடன் தொல்லைகள் அதிகரிக்கும். மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான ஒரு முறையாகும், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்று எவ்வித வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. ஏனெனில் வாஸ்து … Continue reading வீட்டில் மீன் தொட்டியை வைக்காதீர்கள்: ஆபத்து உள்ளது